Cricket11 months ago
ஐ.பி.எல்-இல் ஸ்டூவர்ட் பிராட் – இந்த அணியிலா இருந்தாரு? இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே..!
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து விட்டார். ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடருடன் ஸ்டூவர்ட் பிராட் ஓய்வு பெறுகிறார். சர்வதேச கிரிக்கெட்டில்...