பாஜகவுக்கு எதிராக ராகுல்காந்தி பேசிய பல வரிகள் நீக்கம்!.. சபாநாயகர் நடவடிக்கை…
மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சியை அமைத்திருக்கும் நிலையில் காங்கிரஸ் எதிர்கட்சியாக அமர்ந்திருக்கிறது. இந்நிலையில், நேற்று பாராளுமன்றத்தில் எதிர்கட்சி தலைவர் ராகுல்காந்தி பாஜக மீது பல குற்றச்சாட்டுக்களை வைத்தார்.