வங்காளதேசம்

ரசிகர்களுக்கு அனுமதி இல்லை – பாக். வங்காளதேச தொடரில் புது டுவிஸ்ட், ஏன் தெரியுமா?

கொரோனா காலக்கட்டம் போன்றே ரசிகர்கள் இன்றி டெஸ்ட் போட்டியை நடத்த இருப்பதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. பாகிஸ்தான் நாட்டிற்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் வங்காளதேசம் அணி,…

2 months ago

தொடரும் வன்முறை, மகளிர் டி20 உலகக் கோப்பை தொடருக்கு சிக்கல்

மகளிர் டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் இந்த ஆண்டு அக்டோபர் மாத வாக்கில் வங்காளதேசத்தில் நடைபெற திட்டமிடப்பட்டு இருக்கிறது. டி20 உலகக் கோப்பை தொடருக்காக அணிகள்…

2 months ago

மகளிர் ஆசிய கோப்பை: 114 ரன்களில் மலேசியாவை வீழ்த்திய வங்காளதேசம், அரையிறுதியில் இந்தியாவுடன் மோதல்

இலங்கையில் நடைபெற்று வரும் மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் வங்காளதேசம் மற்றும் மலேசியா அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்காளதேசம் அணி முதலில்…

2 months ago

டி20 உலகக் கோப்பை: தூங்கியதால் இந்திய போட்டியை தவறவிட்ட வங்காளதேசம் வீரர்?

வங்காளதேசம் அணியின் வேகப்பந்து வீச்சாளர் தஸ்கின் அகமது அதிக நேரம் தூங்கியதால் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் விளையாட முடியாத சூழல் உருவானதாக தகவல் வெளியாகி உள்ளது.…

3 months ago

சச்சின், டிராவிட் அப்படி பேச மாட்டாங்க.. சேவாக்-ஐ சாடிய வங்காளதேச முன்னாள் வீரர்

டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்த தொடரில் க்ரூப் டி-யில் இடம்பெற்றுள்ள வங்காளதேசம் அணி இதுவரை விளையாடிய மூன்று போட்டிகளில் இரண்டில்…

4 months ago