ரசிகர்களுக்கு அனுமதி இல்லை – பாக். வங்காளதேச தொடரில் புது டுவிஸ்ட், ஏன் தெரியுமா?
கொரோனா காலக்கட்டம் போன்றே ரசிகர்கள் இன்றி டெஸ்ட் போட்டியை நடத்த இருப்பதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. பாகிஸ்தான் நாட்டிற்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் வங்காளதேசம் அணி,