ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் நீங்க சிபிஐ-க்கு பயந்து கோர்ட் கோர்ட்டா ஓடினப்பவே தெரிஞ்சிடுச்சு… உங்களோட தப்புக்கு பின்னாடி ஏதோ பெரிய தலை இருக்குன்னு! ஆனா, இந்த விஜய் யாருக்கும் பயப்படவும் மாட்டான்… யாருக்காகவும் பணியவும் மாட்டான்! நீங்க கட்டுன அத்தனை முட்டுக்கட்டைகளையும் ஒரே அடியா உடைச்சு, வழக்கை சிபிஐ கிட்ட குடுத்தாச்சு! இனிமே சதி செஞ்ச ஒவ்வொரு சதிகாரனும் சட்டத்தின் முன்னாடி நடுங்கப்போறான்!

ஆண்டுகளாகக் காத்துக்கிடந்த ஒரு பெண்ணின் நீதிக்கான நியாயமான போராட்டத்திற்குத் தற்போதைய தமிழக முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு மிகப்பெரிய அளவில் கதவைத் திறந்துவிட்டுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சியின்