அதிமுக, திமுக மாதிரி அண்டர்ஸ்டாண்டிங் ஆட்சின்னு பார்த்திங்களா? முன் ஜாமின் மனு தள்ளுபடியான ஒன்றரை மணி நேரத்தில் அனிதா ராதாகிருஷ்ணன் கைது.. சிஎம் நாற்காலியை பார்த்து ஒருமையில பேசினா உங்க தகுதி உயந்துடும்னு நினைச்சிங்களா? நீங்க பேசின பேச்சுக்கு கோர்ட்ல ஜட்ஜே கண்டனம் தெரிவிச்சிருக்கார்..! தப்பு பண்ணிட்டு தப்பிக்கிறதுக்கு இது ஒன்னும் பழைய காலம் இல்ல… இது விஜய் காலம்!

தமிழக அரசியல் வரலாற்றில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தும் வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை பொதுக்கூட்டத்தில் ஒருமையில் அவதூறாகப் பேசிய வழக்கில் முன்னாள் திமுக அமைச்சரும்,