நீ எவ்வளவோ பெரிய ஆளா வேணாலும் இரு… ஆனா எனக்கு நீ சாதாரண ஆள்தான்.. தவெகவுல ரீசன்ட்டா ஜாயின் பண்ண ஒருத்தரோட முன்னாள் பிஏ வீட்டுலயா செந்தில் பாலாஜி, அசோக் குமார் ரெண்டு பேரும் பதுங்கியிருக்கீங்களா? ஆளுங்கட்சிக்கு நெருக்கமான இடம், நம்ம ஆளோட ஸ்பாட்… அதனால போலீஸ் உள்ள வராதுன்னு கணக்கு போட்டீங்களா? அங்கதான் தம்பி உங்களுக்கு பெரிய தப்பு கணக்கு! தவறு செஞ்சவன் தம்பியா இருந்தாலும் சரி, தவெக-வுக்கு நெருக்கமானவனா இருந்தாலும் சரி… சட்டத்தின் முன்னாடி எல்லாரும் ஒன்னுதான்! ‘ஸ்பாட்டை பார்க்காதீங்க… சுத்தியும் வளைச்சு ரெண்டு பேரையும் உள்ள தூக்கி போடுங்க’ன்னு போலீசுக்கு அதிரடி ஆர்டர் போயிருக்கு.. இது விஜய் தர்பார்… இங்க சதித் திட்டத்துக்கு எல்லாம் சலுகை கிடையாது!
தமிழக அரசியல் களத்தில் தற்போதைய ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் அரசுக்கு எதிராகப் பின்னப்பட்ட குதிரை பேரம் மற்றும் சதித் திட்டம் தொடர்பான விவகாரம், நாளுக்கு நாள்