அரசியல் மேடையில கொள்கை பேசி சண்டை போடுறது வேற… அரியணையில உட்கார்ந்து அரசாங்கம் நடத்துறது வேறு! ‘நிர்வாகம் வேற… கொள்கை வேற!’ டெல்லி கூட நமக்கு ஆயிரம் கருத்து வேறுபாடு இருக்கலாம், ஆனா என் தமிழ்நாட்டு ஜனங்களோட டெவலப்மென்ட்க்காக அவங்க கூட கைகோர்க்க இந்த விஜய் ஒரு செகண்ட் கூட தயங்க மாட்டேன்! வெறும் வெத்து கோஷம் போட்டு தமிழ்நாட்டை பின்தள்ளுற காலம் இதோட முடியுது!”

தமிழக அரசியல் வரலாற்றில் நேற்று அரங்கேறிய சட்டமன்றக் கூட்டத்தொடர் என்பது வெறும் சாதாரண விவாதங்களின் தொகுப்பாக மட்டும் கடந்து போய்விடவில்லை. நேற்று சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் அவர்கள்