பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தமிழக மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தமிழகத்தினை ஆட்சி செய்து வரும் திராவிட முன்னேற்றக் கழக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். பல துறைகளில் தோல்வியை சந்தித்துள்ளதாக...
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சட்ட விரோத பணப் பறிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கட்டிருக்கிறார். ஒரு வருடங்களுக்கு மேலாக சிறை வாசத்தை அனுபவித்து வரும் அவருக்கு ஜாமீன் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள்...
திராவிட முன்னேற்றக் கழகத்தினை எதிர்க்க அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும், பாரதிய ஜனதா கட்சியும் 2019 தேர்ததலில் கூட்டணியமைத்து போட்டியிட்டது. எதிர்பார்த்த வெற்றி கிடைக்காத நிலையிலும் இந்த இரு கட்சிகளும் 2021ம் ஆண்டு நடைபெற்ற தமிழக...
சென்னையில் கார் பந்தயம் நடத்த திராவிட முன்னேற்றக் கழக அரசு தமிழ் நாட்டிலுள்ள தொழிலதிபர்களை மிரட்டி பணம் வசூலித்து வருவதாக பாரதிய ஜனதா கட்சியின் தமிழகத் தலைவர் அண்ணாமலை அன்மையில் தனது எக்ஸ் பக்க பதிவின்...
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மோடி தலைமையிலான பாஜக அரசு பிரபல பிசினஸ் தான் கௌதம் அதானி மற்றும் முகேஷ் அம்பானிக்கு சாதகமாக செயல்படுவதாக குற்றம் சாட்டினார். ஆனால் அவையில் சம்பந்தப்படாதவர்களின் பெயர்களை ராகுல் காந்தி...
கோவை குஜராத் சமஜாத்தில் நடைபெற்ற தன்னாரவலர்கள் கூட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் தமிழக மாநிலத் தலைவர் அண்ணாமலை பங்கேற்றார். அப்போது பேசிய அவர் கோயம்பத்தூரில் பாஜக தோல்வியடையவில்லை என்றார். கோவை தொகுதியில் வெற்றி தள்ளிப்போய் உள்ளது...
மத்திய அரசு ஊழியர்கள் ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் அங்கம் வகிக்கக் கூடாது என்ற தடை விலக்கப்பட்டிருப்பதற்கு தமிழக எம்.பி. வெங்கடேசன் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். தேசப்பிதா காந்தியடிகள் சுட்டுக்கொல்லப்பட்டதை அடுத்து வலது சாரி இந்துத்துவா அமைப்பான ஆர்.எஸ்.எஸ்.க்கு...
தமிழகத்தில் இப்போதெல்லாம் கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் என்பது சாதாரணமாகிவிட்டது என பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்து இருக்கின்றார். பகுஜன் சமாஜோத் கட்சியின் மாநில தலைவர் பெரம்பூரில் மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம்...
நீட் தேர்வு தொடர்பாக இன்னும் பல விஷயங்களை தெரிந்துகொண்டு பேசினால் நல்லது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசியிருக்கின்றார் . இன்று திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக தலைவர் அண்ணாமலை பேசியிருந்ததாவது: “நீட் தேர்வு...
பாஜகவின் மூத்த தலைவரும், இந்திய நாட்டின் முன்னாள் துணை பிரதமருமான எல்.கே.அத்வானிக்கு 96 வயதாகிறது. சமீபகாலமாகவே உடல்நல பிரச்னையால் தொடர்ந்து சிகிச்சையில் இருந்து வருகிறார். ஆனால் கடந்த ஜூன் 26ந் தேதி அவர் உடல்நிலை மோசமடைந்தது....