பாஜக எதிர்ப்பை 15 வருடங்கள் தமிழகத்தில் விதை போட்டு வளர்த்து அறுவடை செய்தது திமுக.. இன்று அதே திமுக பாஜகவுடன் கூட்டணி வைத்தால் அதோ கதிதான்.. மக்கள் அடுத்த தேர்தலின்போது வச்சு செய்வார்கள்..
பாஜக எதிர்ப்பை 15 வருடங்கள் தமிழகத்தில் விதை போட்டு வளர்த்து அறுவடை செய்தது திமுக.. இன்று அதே திமுக பாஜகவுடன் கூட்டணி வைத்தால் அதோ கதிதான்.. மக்கள்