ஒரு எம்.எல்.ஏவுக்கு இவ்வளவு பவர் என்று தவெக ஆட்சிக்கு வந்த பின்னர் தான் தெரிகிறது.. தினசரி ரவுண்ட் கட்டும் தவெக எம்.எல்.ஏக்கள்.. ஸ்ரீரங்கம் எம்.எல்.ஏ ரமேஷ் செய்த முயற்சியால் தூய்மையாகிறது காவிரி ஆறு.. 50 வருஷ திராவிட ஆட்சியில் எந்த எம்.எல்.ஏவாது இப்படி தொகுதி பக்கம் வந்ததுண்டா? மக்கள் குறையை கேட்டதுண்டா? தமிழ்நாடு முழிச்சிருச்சுடா.. இனிமேல் எவனையும் தூங்க விடமாட்டோம்..
திருச்சியின் அடையாளமாகவும், மக்களின் வாழ்வாதாரமாகவும் விளங்கும் காவிரி ஆற்றின் தூய்மையைப் பாதுகாப்பதில் தமிழக வெற்றிக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர் ரமேஷ் காட்டியுள்ள ஆர்வம், அப்பகுதி மக்களிடையே பெரும்