பெரியாரின் 146வது பிறந்த தினத்தையொட்டி பல்வேறு கட்சித் தலைவர்களும் பெரியாருக்கு தங்களது மரியாதையை செலுத்தினர். தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய், பெரியார் திடலில் உள்ள அவரது நினைவிடத்தில் மலர் தூவியும், மாலை அணிவித்தும்...
ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என திருமாவளவன் பேசியிருந்த பழைய வீடியோ வெளியாகி தமிழக அரசியல் தளத்தில் மிகப்பெரிய பேசும் பொருளாக மாறியிருந்தது. வீடியோ வெளியான சில நேரத்திலேயே திருமாவளவனின் எக்ஸ் வலைதள பக்கத்திலிருந்து டெலிட்...
தமிழகத்தில் ஆட்சி செய்து வரும் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழக அரசின் கூட்டணியில் அங்கம் வகித்து வரும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மது ஒழிப்பு மாநாடு நடத்தப்பட உள்ளது. இந்த மாநாடு...
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு தனக்கே உரிய பாணியில் பதிலளித்தார். அப்போது தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தொழில் முதலீட்டை ஈர்க்க அமெரிக்கா சென்றிருப்பது...
செய்தியாளர்களை சந்தித்த தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், முதலைமச்சர் ஸ்டாலினுக்கு அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார். விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள “தி கோட்” படம் வெற்றியடைய தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாகவும் பேசியிருக்கிறார். அதே போல் விஜய்...
அம்மா உணவகம் பற்றிய தமிழக முதல்வர் ஸ்டாலினின் நிலைப்பாட்டினை பற்றி முன்னாள் முதல்வரும் தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமியின் கருத்துக்கு அமைச்சர் சேகர் பாபு பதிலளித்துள்ளார்....
தமிழக முதலமைச்சர் சென்னையில் உள்ள அம்மா உணவகத்தில் ஆய்வு நடத்தினார். இது குறித்து தமிழக எதிர் கட்சித்தலைவரும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கருத்து தெரிவித்திருந்தார். அதில் ஏழை, எளிய...
தமிழகத்தில் அடுத்தடுத்து கொலை சம்பவங்கள் நடந்து வருவது சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதை சுட்டிக்காட்டுகிறது என பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் சொல்கியிருக்கிறார். செய்தியாளர்களை சந்தித்த போது அன்புமணி இதனை கூறியுள்ளார். கள்ளக்குறிச்சி விஷசாராய...
இன்று காமராஜரின் பிறந்த நாளை முன்னிட்டு அரசு அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளில் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்தார். முதல்வர் மு க ஸ்டாலின் பெருந்தலைவர் காமராஜரின் 122 வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகின்றது. இன்றைய...