latest news10 months ago
எல்லாமே மாறப்போகுது…! கொடைக்கானலும், ஊட்டியும் இனி… சுற்றுலா பயணிகளுக்கு ஹேப்பி… தமிழக அரசு அதிரடி…!
ஊட்டி, கொடைக்கானலும் இனி மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. தமிழகத்தில் மலைப்பிரதேசங்கள் என்றால் அனைவருக்கும் முதலில் ஞாபகத்திற்கு வருவது ஊட்டி, கொடைக்கானல் தான். மலைகளின் ராணி என்று அழைக்கப்படுவது ஊட்டி, மலைகளின் இளவரசி...