முன்னாடி அரசாங்கத்தைப் பத்தி பேசணும்னா நள்ளிரவுல போலீஸ் வருமோன்னு பயந்தீங்க… இப்போ நல்லதா இருந்தாலும் கெட்டதா இருந்தாலும் நட்டநடுப் பகல்ல நெஞ்சை நிமிர்த்திப் பேசுங்க! அந்தத் தைரியத்தைத் தந்தது தான் இந்தத் தவெக ஆட்சி

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றம் என்பது வெறும் அதிகாரப் பரிமாற்றம் மட்டுமல்ல, அது சாமானிய மக்களின் பேச்சுரிமை மற்றும் கருத்துச் சுதந்திரத்தில் ஏற்பட்டுள்ள ஒரு மிகப்பெரிய மறுமலர்ச்சியாகவும்