சவுக்கு சங்கரே ஓப்பனா சொல்லிட்டாரு… தவெக அரசு நாசமா போகணும்னு அதிமுக, திமுக ரெண்டு பேரும் சேர்ந்து வயரை கட் பண்றது, ஸ்ட்ரைக் பண்ண வைக்கிறதுன்னு தில்லாலங்கடி வேலை பாக்குறீங்கன்னு! திராவிட கட்சிகளோட இந்த அதிகார பசிக்கு எளிய மக்களோட தூக்கத்தை கெடுக்குறீங்களே… உங்க சதிவலைகளையெல்லாம் தகர்த்து, அண்ணன் விஜய் எப்படி ஒரு நேர்மையான நல்லாட்சியை கொடுக்குறாருன்னு மட்டும் இப்போ அமைதியா உட்கார்ந்து வேடிக்கை பாருங்க!”
தமிழக அரசியல் களத்தில் தற்பொழுது அரங்கேறி வரும் மின்வெட்டு பிரச்சினைகளுக்கு பின்னால் இருக்கும் சதி திட்டங்கள் குறித்து, பிரபல ஊடகவியலாளர் சவுக்கு சங்கர் அவர்கள் தனது சமீபத்திய