ஆளுனரிடம் மல்லுக்கட்டாமல் தமிழ்த்தாய் வாழ்த்து உள்பட பல பிரச்சனைகளுக்கு சுமூக தீர்வு.. கூட்டணி கட்சிகள் அதிருப்தி அடைந்தாலும் வெளியேற மாட்டார்கள்.. ஏனெனில் அவர்கள் கனவிலும் காண முடியாத அமைச்சர் பதவி கிடைத்துள்ளது.. விஜய் எவ்வளவு அதிர்ஷ்டமான புத்திசாலி முதல்வர் பாத்தீங்களா?
ஆளுனரிடம் மல்லுக்கட்டாமல் தமிழ்த்தாய் வாழ்த்து உள்பட பல பிரச்சனைகளுக்கு சுமூக தீர்வு.. எதற்கெடுத்தாலும் மத்திய அரசை எதிர்க்காமல், அதே நேரத்தில் தமிழ்நாட்டின் உரிமைகளை விட்டுக்கொடுக்காமல், தமிழ்நாட்டுக்கு தேவையான