அரசு அலுவலகங்களில் சுற்றி வந்த இடைத்தரகர்கள், நிலையாக இருந்த Consultants போன்றோர் இடத்தை காலி செய்து ஓடி ஒளிந்துவிட்டனர். ஆர்.டி.ஓ ஆபீஸ், பத்திரப்பதிவு ஆபீஸ் வரை இருந்த புரோக்கர்கள் ஆளையே காணும்.. கமிஷன் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி.. அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்கவே நடுங்குகின்றனர்.. ஒருமுறை வரும் லஞ்சத்துக்கு ஆசைப்பட்டால் ஆயுளுக்கும் வரும் சம்பளம், பென்சன், இதர சலுகைகள் பறிபோய்விடும்.. 15 நாளில் தவெக அரசு செய்ததை 50 வருஷமாக திராவிட கட்சிகள் செய்திருந்தால் இன்று தமிழ்நாடு ஒரு சிங்கப்பூர், மலேசியா போல் மாறியிருக்கும்…

தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்ற மிகக்குறுகிய நாட்களிலேயே, நிர்வாக இயந்திரத்தில் யாருமே எதிர்பார்க்காத ஒரு மாபெரும் தூய்மை புரட்சி அரங்கேறி வருகிறது. கடந்த

tvkvijay stalin

சாட்டையை கையில் எடுப்பேன் என முன்னாள் முதல்வர் முக ஸ்டாலின் 3 முறை சொன்னார், ஆனால் 5 ஆண்டுகளில் ஒருமுறை கூட சாட்டையை கையில் எடுக்கவில்லை.. ஆனால் முதல்வர் விஜய், பதவியேற்ற ஒரே வாரத்தில் எந்தவித அறிவிப்பும் இன்றி சாட்டையை கையில் எடுத்துவிட்டார்.. இனி அரசு ஊழியர்கள் உள்பட யாரும் அரசை ஏமாற்ற முடியாது.. ஏன்னா இது டிவிகே ஆட்சி..

தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு புதிய சகாப்தம் தொடங்கியுள்ளதை உணர்த்தும் வகையில், தற்போதைய முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் அவர்களின் செயல்பாடுகள் அமைந்திருக்கின்றன. கடந்த கால ஆட்சி

சும்மா வந்து சைன் பண்ணிட்டு, ஓபி அடிச்சிட்டு போக இது ஒன்னும் பழைய கவர்மெண்ட் ஆபீஸ் இல்லை… மக்களோட வரிப்பணத்துல சம்பளம் வாங்கினா, சக்கையா உழைக்கணும்… இல்லைன்னா சீட்டை காலி பண்ணிட்டு போகணும்! பொறுப்பா வேலை செஞ்சு மக்களுக்கு சேவை செஞ்சா மட்டும்தான் தவெக ஆட்சில தப்பிக்க முடியும்… லஞ்சமும் அலட்சியமும் ரத்தத்துல ஊறியிருந்தா, அந்த வேலையே பறிபோயிடும் ஜாக்கிரதை!

தமிழகத்தின் நிர்வாக கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள அதிரடி மாற்றங்கள், தற்போதைய தவெக அரசின் சமரசமற்ற மக்கள் நல போக்கை மிக தெளிவாக பறைசாற்றுகின்றன. “சும்மா வந்து சைன் பண்ணிட்டு,