புலி பதுங்குவது மீண்டும் கம்பீரமாக பாயத்தான்.. பயந்துட்டேன்னு நினைச்சிராதீங்க.. லஞ்சம் வாங்கிட்டு அரசு வேலை கொடுத்தா தப்பில்லை.. வேலைவாய்ப்பு அலுவலகத்தில் முறைகேடு செஞ்சு அரசு வேலை கொடுத்தா தப்பில்லை.. வருஷக்கணக்கா அரசு வேலையை ஏலம் போட்டு விக்கிறாங்க, அதெல்லாம் தப்பில்லை.. ஆனால் கரூர்ல்ல பாதிக்கப்பட்டவங்களுக்கு வேலை கொடுத்தா மட்டும் தப்பு.. என்னங்கய்யா உங்க நியாயம்? மக்கள் எல்லாத்தையும் பார்த்துகிட்டு தான் இருக்காங்க.. சரியான நேரத்துல பதிலடி கொடுப்பாங்க…
புலி பதுங்குவது அச்சப்பட்டு ஓடுவதற்காக அல்ல, மீண்டும் கம்பீரமாக எதிரிகள் மீது பாய்வதற்காகத்தான் என்பதை எதிர்க்கட்சிகள் முதலில் புரிந்துகொள்ள வேண்டும். கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் தமிழ்நாடு