ஒருத்தன் உன்னை துரத்துறான்னா, நீ ஓடி ஒளியாத… அவன் துரத்துறதுக்கு நீயே வழி விடு, அவன் உன்கிட்ட வந்து மாட்டிக்கிட்டு கதி கலங்கி நிப்பான்! தப்பு செய்யாதவன் ஓடி ஒளிய மாட்டான், ஓடி ஒளியறவன் தப்பு செய்தவனாக தான் இருப்பான்.. எங்க விஜய் டெல்லி வரைக்கும் போய் சிபிஐ முன் கெத்தா ஆஜராகிட்டு வந்தாரு.. அந்த தில் திமுகவுல யாருக்காவது இருக்குதா?
கரூரில் நிகழ்ந்த ஒரு துயரச் சம்பவம், தற்போது தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஒரு பொதுப் பிரச்சினை அல்லது துயரம் நிகழும்போது, அதற்குப் பொறுப்பேற்க வேண்டியவர்கள்