குஜராத், மகாராஷ்டிரா தகதகன்னு மின்னும்போது, நாம மட்டும் ஏன் கடனாளியா இருக்கோம்.. வாங்கிய கடனை வளர்ச்சி திட்டங்களுக்கு செலவு செய்யலை.. ஆனால் இனிமேல் வேற மாதிரி இருக்கும்.. இனி நம்ம நிதி மேலாண்மை, மத்த மாநிலங்களுக்கு ஒரு பாடமா இருக்கும்! கடன் வாங்கி வர்ற வளர்ச்சி தற்காலிகமானது.. ஆனா, நிதி நிர்வாகத்தைச் சரி செஞ்சு உருவாக்குற வளர்ச்சிதான் நிரந்தரமானது.. இதுதான் இனி நம்ம கொள்கை!
இந்திய மாநிலங்களின் பொருளாதார வளர்ச்சியை ஒப்பிட்டு பார்க்கும்போது, மகாராஷ்டிரா மற்றும் குஜராத் போன்ற மாநிலங்கள் மிக கட்டுக்கோப்பான நிதி மேலாண்மையை கையாள்வதை நம்மால் உணர முடிகிறது. மகாராஷ்டிரா