நாங்க சொல்ற பேச்சுக்குத்தான் முதலமைச்சர் விஜய் கேக்கணும், எங்களை மீறி இந்த அரசால எதுவும் பண்ண முடியாதுன்னு திரைமறைவுல பிரஷர் கொடுக்குறீங்களா?! உங்களோட அந்த மிரட்டலுக்கும் மமதைக்கும் எண்ட் கார்டு போடத்தான் இந்த அதிரடி மூவ்! இப்போ 107 எம்எல்ஏ-க்களோட கெத்தா உட்கார்ந்திருக்கோம்டா! இன்னும் வெறும் 11 சீட்டு… அந்த 118 முழு மெஜாரிட்டி மேஜிக் நம்பரை நாங்க தொட்டுட்டோம்னா, அதுக்கப்புறம் விஜய்யோட இந்த 5 வருஷ ஆட்சியை எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது! அந்த இலக்கை அடையுற வரைக்கும் வெளில இருந்து வர்றவனுக்காக தவெக கதவு தொறந்தேதான் இருக்கும்! எண்ணிக்கை வந்த உடனே கேட்டை எப்படி லாக் பண்றோம்னு மட்டும் பாருங்க!”

தமிழக அரசியல் களத்தில் அசுர வேகத்தில் வளர்ந்து, தற்போது ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருக்கும் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் அண்மைக்கால நடவடிக்கைகள், அக்கட்சியின் தொண்டர்கள்

15 தொகுதிகளில் இடைத்தேர்தல் வர வாய்ப்பு… 15லும் வெற்றி பெற வேண்டும்.. 107+15=122.. அதுக்கு அப்புறம் தவெக அரசை யாரும் அசைக்க முடியாது.. மெஜாரிட்டி இருந்தாலும் ஆதரவு தந்த கட்சிகளுக்கு அமைச்சர் பதவி உண்டு. அதில் ஏதும் மாற்றம் இருக்காது.. ஆனால் தவெக அரசை யாரும் மிரட்ட முடியாது.. 2029 தேர்தலில் 2 திராவிட கட்சிகளும் படுதோல்வி அடையனும்.. தவெக கூட்டணியில் காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள்.. திமுக கூட்டணியில் பாஜக, தேமுதிக மட்டுமே.. அதிமுக கூட்டணியில் பாமக, அமமுக மட்டுமே.. எப்படி தவெகவை ஜெயிக்குறாங்கன்னு பார்த்திடலாம்…

தமிழக அரசியல் களத்தில் தற்போதைய சூழல் மிகவும் பரபரப்பாக நகர்ந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக, இடைத்தேர்தல்கள் குறித்த எதிர்பார்ப்புகள் அரசியல் பார்வையாளர்கள் மத்தியில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. வரவிருக்கும்