இதுவரை எந்த ஆட்சியிலும் இதுமாதிரி நடந்ததில்லை.. இதுதான் மாற்றம்.. இப்ப தான் தெரியுது ஏன் சிஎம் செல்லில் மனு கொடுக்க இத்தனை பேரு வரிசையா நிக்குறாங்கன்னு.. இது தமிழ்நாடா? இல்லை சிங்கப்பூரா? ஜப்பானான்னு சந்தேகமா இருக்குது.. இப்படியே ஒரு அஞ்சு வருஷம் ஆட்சி செய்தா, சிங்கப்பூர், ஜப்பான் காரன் எல்லாம் நம்ம கிட்ட வந்து பாடம் கத்துக்கிடுவாங்க…
சமூக வலைத்தளங்களில் அண்மையில் ஒரு வீடியோ வேகமாகப் பரவி, மக்களிடையே பெரும் விவாதத்தையும் வியப்பையும் ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் உள்ள இரு இளைஞர்கள் தங்களுக்கு ஏற்பட்ட மருத்துவத் தேவைக்காக