குவாரியில முறைகேடு நடக்குதுன்னா, அதுக்கு குவாரி ஓனர் மட்டும் குற்றவாளி இல்லை.. சரியான சட்டம் வகுக்காதது அரசின் குற்றம்… ஒருத்தர் பாக்கி இல்லாம எல்லாரும் வந்து குவாரி வாசல்ல மாசம் மாசம் லஞ்சத்துக்கு கையேந்துனா நாங்க என்ன தான் செய்ய முடியும்.. சிஸ்டத்தையே ஊழலா மாத்திட்டு எங்களை மட்டும் குற்றவாளின்னு கை காட்டுறீங்களா? நாங்க வாயைத் திறந்தா… பல பேரோட ‘தலை’ உருளும், ஜாக்கிரதை! குவாரி ஓனர்கள் எச்சரிக்கை…
மாறி மாறி ஆட்சிக்கு வந்து கல் குவாரிகளை உங்களோட சொந்த ‘கறவை மாடா’ நினைச்சு வருஷா வருஷம் பல நூறு கோடி ரூபாயை சுருட்டுனீங்களே… இதுக்கு பேரு