15 வருஷமா ஒரு கட்சி டெபாசிட் கூட வாங்க முடியலைன்னா அப்புறம் எதுக்கு கட்சி நடத்தனும்.. நான் ஆட்சிக்கு வந்தால் வாங்கிய கடனை கொடுக்க மாட்டேன் என்பதெல்லாம் ஒரு தலைவர் பேசும் பேச்சா? எல்லா திட்டங்களையும் எதிர்க்கனும்ங்கிற ஒரு கொள்கையுடன் கட்சி உலகிலேயே சீமானின் நாம் தமிழர் கட்சி ஒன்று தான்.. முதல்ல 234 தொகுதிகளில் டெபாசிட் வாங்குங்க.. அதுக்கு அப்புறம் பேசுங்க.. மக்கள் புறக்கணிச்சும் வெட்கமே இல்லாம அரசியல் பண்ணிகிட்டு இருக்கீங்களே..
தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாகச் தீவிர அரசியலில் ஈடுபட்டு வரும் நாம் தமிழர் கட்சி மற்றும் அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் அரசியல் பயணம் என்பது கடுமையான