நீட் போராட்டத்தில் நீங்கள் எப்படி இடம் கொடுக்கலாம்? இடது கம்யூனிஸ்ட் கட்சிக்கு தவெக நோட்டீஸ்.. ஆளும் கூட்டணியில் இருந்து கொண்டு அரசுக்கு எதிராக கோஷமிடும் கூட்டத்திற்கு எப்படி இடம் கொடுக்கலாம்? திமுகவினரும் திரையுலகினரும் கலந்து கொண்டபோது ஏன் தடுக்கவில்லை? கேள்வி மேல் கேள்வி கேட்ட தவெக.. கூட்டணியில் சிறு உரசலா?
சென்னையில் நடைபெற்ற ‘நீட்’ தேர்வு எதிர்ப்புப் போராட்டம் ஒன்று தற்போது தமிழக அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. கரப்பான்பூச்சி ஜனதா கட்சி சார்பில் தில்லியில் நீட் தேர்வுக்கு