பெரம்பூரில் கனவு நனவானது: 30 வருடங்கள் திராவிட ஆட்சிகள் செய்யாததை எட்டே நாளில் செய்து முடித்தார் முதல்வர் விஜய்.. அதிகார நாற்காலியில் அமர்வது அலங்காரத்திற்கு அல்ல, மக்களின் அவஸ்தையை நீக்குவதற்கு… 30 வருட வேதனைக்கு, எட்டு நாளில் தீர்வு! சுற்றி வந்த மாணவர்களின் பாதையை, சுருக்கி தந்தது தவெக நிர்வாகம்… இது வெறும் பாதை மட்டுமல்ல, மக்களின் நம்பிக்கை வீதி!
பெரம்பூர் தொகுதியின் பல தசாப்த கால கனவு நனவாகியுள்ளது. சுமார் 30 ஆண்டுகளாக தீர்க்கப்படாமல் கிடப்பில் இருந்த ஒரு முக்கியமான கோரிக்கையை, மிகக்குறுகிய காலமான வெறும் 8