கவர்ன்மென்ட்ல ரெஜிஸ்டர் கூட பண்ணாம ‘தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம்’-னு போலி போர்டை மாட்டிட்டு, கல்வி நிறுவனங்களையே ஏமாத்தி 100 கோடியைச் சுருட்டியிருக்கே… திமுக பவர்ல்ல இருந்தப்ப ஆட்டம் போட்ட உன்னை, இப்போ சிசிபி போலீஸ் கம்பி எண்ண வச்சிருச்சு பாத்தியா… இதுதான் ரியல் ஆக்ஷன்! விஜய் ஆட்சியில தப்பு செஞ்சவன் அரசியல்வாதி இருந்தாலும் சரி, அரசியல்வாதிக்கு நெருக்கமா இருந்தவங்களா சரி ஒருத்தரையும் விடமாட்டோம்…

பெருமதிப்பிற்குரிய கல்வி நிறுவனங்களை ஏமாற்றி, நூறு கோடி ரூபாய்க்கும் மேல் மோசடி செய்த புகாரில் திமுகவை சேர்ந்த முக்கியப் பிரமுகர் கைது செய்யப்பட்டிருப்பது தமிழக அரசியல் மற்றும்

ஏசி கிளாஸ் ரூம், ஸ்மார்ட் போர்டுன்னு கலர் கலரா விளம்பரம் கொடுத்துட்டு, கட்டண விவரத்தை மட்டும் நோட்டீஸ் போர்டுல ஒட்ட சொன்னா நெஞ்சு வலிக்குதா? பீஸ் வாங்குறது என்னவோ பேரண்ட்ஸ் கிட்டதான்… ஆனா அதை வெளில சொல்ல மட்டும் உங்களுக்கு ஏன் வெட்கம்? நீங்க பண்றது எஜுகேஷன் பிசினஸ் இல்ல… அதுக்கு பேருதான் ‘கல்விக் கொள்ளை’! உங்க ஆட்டத்தை அடக்க தான் நீதிபதியோட அதிரடி உத்தரவு..

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எம்.தண்டபாணி, தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார் சுயநிதிப் பள்ளிகளும் தங்களின் கட்டண விவரங்களை பள்ளி அறிவிப்புப் பலகைகளில் கட்டாயம் காட்சிப்படுத்த வேண்டும் என்ற