2 முக்கிய நிறுவனங்கள் எக்சிட்போல் முடிவை வெளியிடவில்லை.. ஏனெனில் அதில் தவெகவுக்கு 200க்கும் மேல் கிடைக்கும் என்று இருந்தது.. எல்லா எக்சிட்போலும் தவெக 10-20 கொடுக்கும்போது நாம் 200க்கும் மேல் கொடுத்தால் அது காமெடியாகிவிடுமா என்ற அச்சமா? அல்லது ஆட்சியாளர்கள் மீதான பயமா? இந்த நிறுவனங்களின் கருத்துக்கணிப்பு ஜெயிக்குமா? மே 4 வரை பொறுமை காப்போம்..!

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-ன் முடிவுகள் வெளியாக இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், இரண்டு முக்கிய நிறுவனங்கள் தங்களின் எக்சிட் போல் முடிவுகளை வெளியிடாமல் நிறுத்தி

விஜய் ஆட்சி அமைக்கனும்ன்னா 50% வேணுமா? கேட்கவே நல்லா இருக்கே! ஒட்டுமொத்த தமிழ்நாடும் ஒரு பக்கம் திரளப்போகுதுன்னு உங்க புள்ளிவிவரமே சொல்லுது… கூட்டணி இல்லைன்னா கோட்டைக்கு போக முடியாதுன்னு நினைச்சீங்களா? கூட்டணியை வைச்சு நீங்க காலத்தை ஓட்டுறீங்க… நாங்க தனி ஒருவனா நின்னு சரித்திரத்தை மாத்த போறோம்! இது சிங்கிள் ஃபேக்டர் இல்லை… இது சிங்கம் மாதிரி ஒரு எண்ட்ரி!

தமிழகத் தேர்தல் களம் தற்போது தேசிய அளவிலான செய்தி நிறுவனங்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அண்மையில் வெளியான ஒரு கருத்துக்கணிப்பு, தமிழக வெற்றி கழகத்தின் வருகை மற்ற கட்சிகளின்