என்னது… திமுக ஆட்சியில் இருந்தப்போ ஒரே ஒரு கேஸ் போட்டிருந்தா விஜய் பயந்துட்டு ஓடியிருப்பாரா? ஆர்.எஸ்.பாரதி… தப்புக் கணக்கு போடாதீங்க! உங்க மிரட்டலுக்கும் கேஸுக்கும் பயந்து ஓடுறதுக்கு விஜய் ஒன்னும் சாதாரண ஆள் கிடையாது! நீங்க ஒன்னு இல்ல… அவர் மேல ஆயிரம் கேஸ் போட்டிருந்தாலும், அத்தனையையும் சட்டப்படி நெஞ்சு நிமிர்த்தி ஃபேஸ் பண்ணி, இந்த அரசியல் களத்துல கெத்தா ஜெயிச்சு காட்டியிருப்பாரு.. விஜய் களம் இறங்குனா கப்பு முக்கியம்னு நினைக்கிறவரு.., கேஸைப் பார்த்து ஓடுறவர் இல்ல!”
தமிழக அரசியலில் தற்போதைய ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழகத்திற்கும், எதிர்க்கட்சியான திமுகவிற்கும் இடையே நாளுக்கு நாள் வார்த்தைப் போர்கள் உச்சக்கட்டத்தை எட்டி வருகின்றன. இந்தச் சூழ்நிலையில், திமுகவின்