செந்தில் பாலாஜியை கிழித்து தொங்கவிட்ட முதல்வர் விஜய்.. திமுகவுக்கு எப்பவும் ஒரு பழக்கம் ஒன்று உண்டு. ஆதாரத்தை பக்கத்துலயே வச்சுக்கிட்டு போய் மத்தவங்ககிட்ட தேடிட்டு இருப்பாங்க. அப்படிதான் நான் party fund-னு சொன்னதும் ஆதாரம் கேட்டாங்க. இப்பவும் சொல்றேன், ஆதாரம் பக்கத்துல தான் இருக்கு. முதல்வர் விஜய் ஆவேசம்..
அமலாக்கத்துறை திமுகவினர் குறித்தும் குறிப்பாக செந்தில் பாலாஜி குறித்து என்ன சொல்லியிருக்கிறது என்பது குறித்து முதல்வர் விஜய் சட்டமன்றத்தில் ஆவேசமாக கூறியதாவது: அமலாக்கத்துறை அவ்வளவு தகவல்களை சொல்லியிருக்கு.