தொழில்நுட்ப உலகில் வளர்ந்து வரும் நிறுவனமான நத்திங், தனது முதல் ஃபிளாக்ஷிப் சீரிஸ் ஸ்மார்ட்போனை விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இதையொட்டி, இந்த ஸ்மார்ட்போனின் விவரங்களை ஒவ்வொன்றாக அந்நிறுவனம் ஏற்கனவே அறிவித்து விட்டது. இந்த நிலையில்,...
அமேசான் இந்தியா பிரைம் டே சேல் ஜூலை 15-16 என இரண்டு நாட்கள் நடைபெற இருக்கிறது. சிறப்பு விற்பனையின் அங்கமாக பத்து புதிய பொருட்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன. இதில் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட அதிநவீன...
சாம்சங் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட கேலக்ஸி S21 FE ஸ்மார்ட்போனின் புதிய வேரியண்ட் இந்திய சந்தையில் சத்தமின்றி அறிமுகம் செய்யப்பட்டது. சாம்சங் கேலக்ஸி S21 FE மாடலின் புதிய வேரியண்ட் ஆஃப்லைன் சந்தையில் மட்டும் விற்பனைக்கு...
சியோமி நிறுவனம் இந்திய சந்தையில் தனது 9 ஆவது ஆண்டு விழாவை கொண்டாடி வருகிறது. இதன் அங்கமாக அந்நிறுவனம் தனது சாதனங்கள் அனைத்திற்கும் அசத்தல் தள்ளுபடி மற்றும் இதர சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. சலுகை விவரங்கள்...
சமூக வலைதளத்தில் சமீபத்தில் வைரல் ஆன படத்தில் மொபைல் போன், டிவி மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் என பல்வேறு எலெக்ட்ரிக் சாதனங்களுக்கான சரக்கு மற்றும் சேவை வரியை குறைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டு...
இந்திய பயனர்களுக்கு ஜூலை 15 ஆம் தேதி அமேசான் பிரைம் டே விற்பனை துவங்க இருக்கிறது. இரண்டு நாட்கள் நடைபெற இருக்கும் சிறப்பு விற்பனையில் ஏராளமான சாதனங்கள் மற்றும் பொருட்களுக்கு அதிகப்படியான தள்ளுபடி மற்றும் வங்கி...
ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 14 சீரிஸ் மாடல்களை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அறிமுகம் செய்தது. ஐபோன் 14, ஐபோன் 14 பிளஸ், ஐபோன் 14 ப்ரோ மற்றும் ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் என...
ஐடெல் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இது அந்நிறுவனம் ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்ட ஐடெல் P40 மாடலின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும். ஐடெல் P40 ஸ்மார்ட்போன் 6000 எம்ஏஹெச் பேட்டரி கொண்டிருந்த...
ஒன்பிளஸ் நிறுவனம் 24 ஜிபி ரேம் கொண்ட உலகின் முதல் ஸ்மார்ட்போனினை விரைவில் அறிமுகம் செய்ய இருப்பதாக சமீபத்தில் தான் தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் ஒன்பிளஸ் மட்டுமின்றி, மேலும்...
ஸ்மார்ட்போன்களில் மாற்றக்கூடிய பேட்டரிகள் விரைவில் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கலாம். உலகம் முழுக்க இது நடைமுறைக்கு வருமா என்பது தற்போதைக்கு கேள்விக்குறியாகவே உள்ளது. ஆனாலும், ஐரோப்பாவில் இது அமலுக்கு வர இருக்கிறது. ஐரோப்பிய யூனியன் பிறப்பித்து இருக்கும்...