அனைத்து கட்சி கூட்டம் கூட்டி டீ, பிஸ்கட் சாப்பிட்டு டைம் வேஸ்ட் பண்ண மாட்டார் நம்ம முதல்வர் விஜய்.. காவிரிக்காக டைரக்டா சுப்ரீம் கோர்ட்டுக்கு போய்விட்டார்.. சுப்ரீம் கோர்ட் தீர்ப்பையும் மதிக்கலை.. காவிரி ஆணையத்தின் வழிகாட்டுதல்களையும் மதிக்கலை.. கர்நாடக அரசு பதில் சொல்லியே தீரணும்.. உண்மை நிச்சயம் ஜெயிக்கும்…
காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவின் தெளிவான உத்தரவுகளை கருத்தில் கொள்ளாமல், கர்நாடக அரசு தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய உரிய தண்ணீரை