ஜெர்மன் நாட்டில் நர்ஸ் வேலைக்கு கிட்டத்தட்ட முப்பத்தி ஐந்தாயிரம் காலியிடங்கள் இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது. செவிலிய உதவியாளர், நலன் கொடுப்போர் வேலைகளுக்கான காலியிடங்களில் பணியமர பி.எஸ்.சி நர்ஸிங் அல்லது ஜி.என்.எம் கல்வித் தகுதி இருக்க வேண்டும் என...
சட்ட விரோத பணப் பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையினரால் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். இவரது ஜாமீன் கோரிக்கை குறித்த மனுக்களை தள்ளுபடி செய்தது நீதி மன்றம். இதனால் அவரது ஜாமீன் மனு உச்சநீதி மன்றத்தில் வழங்கப்பட்டது....
தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தமிழகத்தை அரசுக்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதில் தமிழகத்தில் காட்டாட்சி தர்பார் நடந்து வருவதாக விமர்சித்துள்ளார். தமிழகத்தின் கடந்த...
தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள் கேட்ட பல்வேறு கேள்விகளிக்கு பதிலளித்தார். தமிழ் நாட்டில் எப்படிப்பட்ட மழை வந்தாலும் அதனை எதிர்கொள்ள தமிழக அரசு தயாராக இருக்கிறது என உறுதிபட தெரிவித்துள்ளார்....
சட்டமன்ற கட்சி தலைவர்கள் கூட்டத்தில் கர்நாடகா அரசு எடுத்த முடிவுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரைத்தலின் பெயரில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து கர்நாடகா தண்ணீர் திறந்து விட வேண்டும். ஆனால்...