விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வேட்புமனுக்களை வாபஸ் பெற இன்றே கடைசி நாளாகும். இன்று மாலை வெளியாகிறது இறுதி வேட்பாளர் பட்டியல். விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்.எல்.ஏ புகழேந்தி , கடந்த ஏப்ரல் 6-ம் தேதி மறைந்ததை அடுத்து,...
இப்போது பரவலாக எல்லோருக்கும் மதுப்பழக்கம் அதிகரித்துவிட்டது. ஏனெனில் ஒரு சின்ன ஊரிலும் 2 டாஸ்மாக் கடைகள் இருக்கிறது. பெண்களும் கூட மது அருந்தும் பழக்கத்திற்கு மாறி வரும் கலாச்சாரமும் உருவாகி விட்டது. அதை விட அதிர்ச்சியாக...
உள்ளாட்சித் தேர்தல் பணியின்போது மரணம் அல்லது காயமடையும் பணியாளர்களுக்கான இழப்பீட்டுத் தொகையை உயர்த்தி தமிழ்நாடு அரசு அறிவித்திருக்கிறது. உள்ளாட்சித் தேர்தல் சமயத்தில் தேர்தல் பணியில் ஈடுபடும் பணியாளர்களுக்கு இழப்பீட்டுத் தொகை குறைவாக இருப்பதாகவும் அதை உயர்த்தி...
கள்ளக்குறிச்சி கர்ணாபுரத்தில் விஷச்சாரயம் அருந்தி கிட்டத்தட்ட 60 பேர் உயிரிழந்துவிட்டனர். இதற்கு திமுக அரசியன் அலட்சியமே காரணம் என அதிமுக சொல்லி வருகிறது. அதோடு, இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என சொல்லி தமிழக...
கள்ளக்காதல் விவகாரம் குடும்பத்தில் ஒருவருக்கு தெரியவரும்போது அது கொலையில் முடிவது என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகேயுள்ள கரியபெருமாள்வலை என்கிற கிராமத்தில் வசித்து வந்த அலமேலு (56) திடீரென காணாமல்...
கள்ளக்குறிச்சி கர்ணாபுரத்தில் விஷச்சாராயம் அருந்தி இதுவரை கிட்டத்தட்ட 60 பேர் உயிரிழந்துவிட்டனர். மெத்தனால் கலந்த சாராயம் குடித்ததால் அது விஷமாக மாறியது விசாரணையில் தெரியவந்தது. இதுவரை 15க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்துள்ளனர். இன்னும் பலரை...
தமிழக அரசின் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில் இன்று மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதில் பாமகவின் சட்டமன்ற உறுப்பினரான ஜிகே மணி பள்ளிக்கல்வி, உயர்கல்வி, வருவாய் மீதான விவாதத்தின் போது 10.5%...
குழந்தைகள் விபத்தில் மரணமடைவது எப்போதும் அதிர்ச்சியான செய்தி மட்டுமல்ல, மிகவும் சோகமான, துயரமான சம்பவமாகவே அது அமைந்துவிடுகிறது. விளையாடும் குழந்தைகளை பெற்றோர்கள் எப்போதும் கவனித்துக் கொண்டே இருக்க வேண்டும். சற்று அலட்சியமாக இருந்தாலும் விபரீதம் நேர்ந்துவிடும்....
கள்ளக்குறிச்சி கருணாபுரம் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் பலரும் அப்பகுதியில் கிடைக்கும் கள்ளச்சாராயத்தை வாங்கி குடித்ததில் பலருக்கும் உடல்நிலை பாதிக்கப்பட்டது. அதில், 3 பேர் இறந்து போனார்கள். அவர்களின் இறுதிச்சடங்குளில் கலந்து கொண்ட பலரும் அதே கள்ளச்சாராயத்தை...
தற்போது எல்லோரின் கையிலும் ஸ்மார்ட் போன் இருக்கிறது. ஆனால், இந்தியாவில் பி.எஸ்.என்.எல் நிறுவனம் இன்னமும் 3ஜி சேவையை மட்டுமே கொடுத்து வருகிறது. பல வெளிநாடுகளிலும் 5ஜி சேவை வந்துவிட்டது. இந்தியாவிலேயே தனியார் நெட்வொர்க் நிறுவனங்கள் 4ஜி...