தமிழக அரசியல் களத்தில் அடுத்த அதிரடி.. பொங்கலுக்கு பின் காத்திருக்கும் ‘சர்ப்ரைஸ்’..செங்கோட்டையன் திட்டம் என்ன?
தமிழக வெற்றிக் கழகத்தின் மீதான விமர்சனங்களுக்குப் பதிலளிக்கும் வகையில், அக்கட்சியின் மாநில நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன், அரசியலில் பெரும் திருப்புமுனை காத்திருப்பதாகத் தெரிவித்துள்ளார். தவழும்