கடந்த 19ம் தேதி கள்ளக்குறிச்சி கருணாபுரம் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் பலரும் அப்பகுதியில் கிடைக்கும் கள்ளச்சாராயத்தை வாங்கி குடித்திருக்கிறார்கள். அதில், எல்லோருக்கும் உடல்நிலை பாதிக்கப்பட்டது. அதில், 3 பேர் இறந்து போனார்கள். அவர்களின் இறுதிச்சடங்களில் கலந்து...
மத்திய, மாநில அரசு சார்பில் நாடெங்கும் லட்சக்கணக்கான ஊழியர்கள் அரசின் பல அலுவகங்களில் பணி புரிந்து வருகின்றனர். அதேநேரம், அவர்களில் பலரும் அலுவகத்திற்கு சரியான நேரத்திற்கு வருவதில்லை. பலரும் தாமதமாகவே வந்து பணி செய்கிறார்கள் என்கிற...
சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டியில் செயல்படும் இந்தியன் வங்கியில் அடமானம் வைக்கப்பட்ட நகைகள், மீட்கப்படும்போது எடை குறைந்து காணப்படுவதாக ஊழியர்கள் மீது மக்கள் மோசடி புகார் அளித்திருக்கிறார்கள். பிள்ளையார்பட்டியை அடுத்த நேமம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் மாணிக்கம் –...
கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக ஓடி ஒளிபவன் அல்ல என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியிருக்கும் நிலையில், ஏன் மக்களை சந்தித்து ஆறுதல் கூறவில்லை என்று கேள்வி எழுப்பியிருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி. கள்ளக்குறிச்சி...
நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய்க்கு இன்று ஜூன் 22ம் தேதி பிறந்தநாள். விஜய் அரசியலுக்கு வருவதாக அறிவித்திருப்பதால் இந்த வருடம் அவரின் பிறந்தாளை அவரின் ரசிகர்கள் விமர்சையாக கொண்டாட திட்டமிட்டுள்ளனர். ஆனால், கள்ளக்குறிச்சியில்...
போதை இல்லாத தமிழகத்தை உருவாக்க மெரினாவில் போராட்டம் நடத்த சமூக வலைதளங்களில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதை அடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி கருணாபுரம் கள்ளச்சாராய பலி எண்ணிக்கை 55ஆக உயர்ந்துள்ள நிலையில், போதைக் கலாசாரத்துக்கு...
நீட், நெட் உள்ளிட்ட நுழைவு மற்றும் பொதுத்தேர்வுகளில் முறைகேடு செய்தால் அதிகபட்சமாக 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனையுடன் ஒரு கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்கும் வகையிலான புதிய சட்டம் நடைமுறைக்கு வந்தது. மருத்துவப்...
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் அருந்தி 55-க்கும் மேற்பட்டோர் பலியானதை அடுத்து போலீஸார் நடத்திய அதிரடி வேட்டையில் கடந்த 3 நாட்களில் மட்டும் வடக்கு மண்டலத்தில் கள்ளச்சாராய வியாபாரிகள் 876 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டம்...
இப்போது இருக்கும் மாணவர்கள் எல்லாம் சின்ன விஷயத்துக்கே அதிகப்படியான கோபத்தினை காட்டி விடுகின்றனர். இது சின்னதாக இருக்கும் என்றால் பரவாயில்லை. ஆனால் அது ஆபத்தான விஷயமாகி போனால் உயிரையே காவு வாங்கும் நிலை தான். இதுதான்...
கடந்த 2 நாட்களாகவே சமூகவலைத்தளங்களிலும், செய்தி ஊடகங்களிலும், தொலைக்காட்சிகளிலும் அதிகம் விவாதிக்கப்பட்டது கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நிகழந்த விஷச்சாராய சம்பவம்தான். கர்ணாபுரம் எனும் பகுதியில் வசிக்கும் சிலர் கள்ளச்சாராயம் குடித்து உடல் நலம் பாதிக்கப்பட்டு அருகிலிருந்த மருத்துவமனைகளில்...