குடிநீர் தொட்டி கட்டும் டெண்டரில் ஊழல்.. 2 அதிகாரிகள் சஸ்பெண்ட்.. சஸ்பெண்ட் என்பது வெறும் ஆரம்பம்தான்… மக்கள் வரிப்பணத்தை சூறையாடும் ஒவ்வொருவருக்கும், சட்டத்தின் இரும்புக்கரம் காத்திருக்கிறது.. இனி ஊழல் பண்ண வேண்டும் என்று அரசு ஊழியர்கள் யாரும் நினைத்து கூட பார்க்க கூடாது… ஊழல்வாதிகள் 10 பேர் சஸ்பெண்ட், 10 பேர் டிஸ்மிஸ் செய்தி வந்தால் தன்னால் மற்றவர்கள் திருந்துவார்கள்..

காஞ்சிபுரம் மாவட்டத்தில் குடிநீர் விநியோகத்திற்கான மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி கட்டுவதற்கான டெண்டர் ஒதுக்கீட்டில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகாரை தொடர்ந்து, சம்பந்தப்பட்ட இரண்டு அரசு அதிகாரிகள் அதிரடியாக