சென்னையில் நடக்கும் நீட் போராட்டத்திற்கும் ஆசாதிக்கும் என்னடா சம்பந்தம்.. காஷ்மீர் பிரிவினைவாதிகளுக்கு சென்னையில் என்ன வேலை? கடந்த ஆட்சிகளில் இருந்த மாதிரி பிரிவினை பேசுனா அரசு கண்டுகொள்ளாதுன்னு நினைக்காதீங்க… நடக்குறது தளபதி ஆட்சி.. ஆயுசுக்கும் வெளியே வரமுடியாத வகையில் உள்ளே போயிருவிங்க… போயி ஒழுங்கா வேலை வெட்டியை பாருங்க…
சென்னையில் நீட் தேர்வு முறைகேடுக்கு எதிராக நடைபெற்றதாகக் கூறப்படும் ஒரு போராட்டத்தின் பின்னணியில் தேசத்திற்கு எதிரான மறைமுகச் சதிச் செயல்கள் அரங்கேறி வருவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. மாணவர்களின்