திருச்செந்தூர், பழனியில் நடக்கும் அநியாயங்கள்.. பத்து ரூபாய், நூறு ரூபாய் தரிசன டிக்கெட் எல்லாம் சும்மா போர்டுல மட்டும் தான்… ஆனா உள்ளே விசேஷ தரிசனம்ங்கிற பேரால ஆயிரக்கணக்குல கொள்ளையடிக்கிற இடைத்தரகர்கள்.. முதல்வர் விஜய் அவர்களே.. அறநிலையத்துறையை சீரமையுங்கள்.. பக்தர்களின் பிரச்சனையை தீர்த்து வையுங்கள்.. முருகன் அருள் உங்களுக்கு நிச்சயம் கிடைக்கும்…!

தமிழகத்தின் மிக முக்கிய ஆன்மீக தலங்களான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் மற்றும் பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் ஆகியவற்றில் நிலவி வரும் நிர்வாக சீர்கேடுகள், ஆன்மீக