எவன் தடுத்தாலும் அடிச்சு தூக்கிடுவேன்.. கிரீன்லாந்து எங்களுக்கே.. உலக நாடுகளை அதிரவைத்த ட்ரம்ப்பின் பிடிவாதம்..
“இனி நான் போற பாதை சிங்கப் பாதை” என்கிற பாணியில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் சர்வதேச அரசியலில் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளார். டென்மார்க் நாட்டின் தன்னாட்சிப்