காளியம்மாள் தவெக சேர்ந்திருந்தால் இந்நேரம் அமைச்சர் ஆகியிருக்கலாம்.. அதிமுகவில் சேர்ந்து காணாமல் போய்விட்டார்.. விஜயதரணி பாஜகவில் சேராமல் காங்கிரஸில் இருந்திருந்தால், ஜெயித்திருக்கலாம், அவரும் அமைச்சர் ஆகியிருக்கலாம்… செங்கோட்டையன் போல் ஓபிஎஸ் தவெகவில் சேர்ந்திருந்தால் அவரும் ஒரு பெரிய பதவியை பெற்றிருக்கலாம்.. நாம் தமிழர் கட்சி, விஜய்யை பகைக்காமல் கூட்டணி வைத்திருந்தால் சீமான் இந்நேரம் துணை முதல்வர் அல்லது அமைச்சர் ஆகியிருக்கலாம்.. அரசியலில் சரியான நேரத்தில் தவறான முடிவெடுத்தவர்களின் பட்டியல்…

அரசியல் களம் என்பது எப்போதும் கணிக்க முடியாத திருப்பங்களையும், எதிர்பாராத வீழ்ச்சிகளையும் கொண்டது. ஒரு தலைவரின் எதிர்காலமும், அவரது அரசியல் அடையாளமும் அவர் சரியான நேரத்தில் எடுக்கும்