கையில காசு இல்லாதவன் நிம்மதியா உயிர் வாழணும்னு கட்டுனதுதான்டா அரசு மருத்துவமனை! அங்கே போய் நீங்க காசு கேட்டு மிரட்டுனா விஜய் ஆட்சியில யாரும் சும்மா இருக்க மாட்டாங்க.. சீட்டை கிழிச்சி வெளியில அனுப்பிருவோம்.. இனிமேல் லஞ்சம், ஊழல்ன்னு பேச்சே இருக்க கூடாது.. இது மக்களுக்கான ஆட்சி.. மக்கள் நல்லா இருக்க யாரை வேனும்னாலும் பகைச்சிகிடுவோம்.. இனிமேல் அரசு மருத்துவமனையில் யாராவது லஞ்சம் வாங்குனா, வீட்ல வேலை இல்லாம சும்மா உக்கார வேண்டியதுதான்..
அரசு மருத்துவமனைகளின் தரம் மற்றும் அங்கு சாமானிய மக்களுக்குக் கிடைக்கும் சேவைகளின் நம்பகத்தன்மை ஆகியவை எப்போதும் பொதுமக்களின் மிக முக்கியமான எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது. இத்தகையச் சூழலில்,