latest news
போட்டான் பாரு ஆஃபர்.. 43 இன்ச் ஜியோமி டிவி.. 23,000 தானா..

flipkar தளத்தில் ஜியோமி டிவிக்கு ஆஃபர் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 43 இன்ச் ஜியோமி mi x pro டிவிக்கு தள்ளுபடி விலை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதனுடன் பேங்க் ஆஃபர் ஸ்பெஷல் பிரைஸ் ஆஃபர் எல்லாவற்றையும் சேர்த்து பார்த்தால் எப்படியும் 20000 கீழே இந்த டிவி வாங்க முடியும்.
ஜியோமி எம்ஐ எக்ஸ் ப்ரோ 43 இன்ச் 4கே கூகுள் ஸ்மார்ட் டிவி சிறப்பு அம்சங்கள்;
இதில் 4k led ultra hd டிஸ்ப்ளே வசதியுடன் 3840 * 20170 pixel hdr 10+ போன்ற சிறப்பம்சங்களுடன் இந்த டிவியின் டிஸ்ப்ளே வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் 60ஹட்ஸ் ரெஃப்ரெஸ் ரேட் உடன் உள்ளது.

XIAOMI Mi X Pro
இதில் மாலிஜி 52 எம் பி 2 ஜிபி கிராபிக்ஸ் கார்டுவுடன் இந்த ஜியோமி டிவி வெளிவந்துள்ளது. எனவே கேமிங் பயனர்கள் இந்த டிவியை பயன்பாட்டிற்கு மிகவும் அற்புதமாகவும் இருக்கும், விளையாடுவதற்கு மிகவும் எளிதாகவும் ஸ்மூத்தாகவும் இருக்கும். இது ஒரு சிறந்த கேமிங் அனுபவத்தை கொடுக்கும் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை, மேலும் இதில் 2ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி மெமரி வசதியும் இந்த ஸ்மார்ட் டிவியில் இடம் பெற்றுள்ளது.
இந்த டிவியில் கூகுள் ஓ எஸ் உடன் வருகிறது, எனவே கூகுள் அசிஸ்டன்ட் google play store இந்த டிவியில் கிடைக்கும். இதன் மூலம் நமக்கு விருப்பமான செயலிகளை பதிவிறக்கம் செய்து நம்மால் பார்க்க முடியும் மேலும். youtube, netflix, amazon prime, hotstar உள்ளிட்ட ott , ஆப்புகளையும் பயன்படுத்த முடியும்
பின்புற கணக்டிவிட்டியை பொறுத்தவரையில் wi-fi, ப்ளூடூத், ஏர் பிலே சப்போர்ட் ஹெச்டி எம் ஐ சப்போர்ட், யுஎஸ்பி சப்போர்ட் போன்றவை கொண்டுள்ளது. டால்பி அட்மாஸ் டால்பி விஷன் கொண்டு வருகிறது இதனால் 30 w ஸ்பீக்கர்கள் இந்த ஜியோமி டிவியில் உள்ளது. மேலும் பல்வேறு சவுண்ட் மோட்கள் இருப்பது இந்த டிவியின் சிறப்பு சிறப்பம்சங்களாக உள்ளது.
