மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு.. உடனே அப்ளை பண்ணுங்க..
மத்திய அரசின் கீழ் இயங்கும் நிறுவனங்களில் பணிபுரிய விருப்பமுள்ளவர்களுக்காக தற்போது ஒரு அறிவிப்பினை மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதனை பற்றிய முழுமையான தகவல்களை பார்ப்போம்.