Connect with us

job news

மாதம் 1 லட்சம் சம்பளம் வேணுமா?..அப்போ இந்த வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க..அப்புறம் வருத்தப்படுவீங்க..

Published

on

BIS recruitment 2023

இந்திய அரசின் உணவு வழங்கல் துறையின் கீழ் இயங்கும் இந்திய தர நிர்ணய அமைப்பு(BIS) தற்போது எக்ஸிகியூட்டிவ் பணிகளுக்கான காலி பணியிடங்களுக்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இன்றே விண்ணப்பிக்கலாம்.

கடைசி தேதி:

இப்பணிக்கான விண்ணப்பங்களை வருகின்ற 21.07.2023க்குள் இதன் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

காலிபணியிடம்:

  • Management Executives for SCMD – 01
  • Management Executive for TNMD – 01

கல்விதகுதி:

  • இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஏதேனும் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் இன்ஜின்யரிங் பட்ட படிப்பினை பெற்றிருக்க வேண்டும் மற்றும் ஃபினான்ஸ்/மார்க்கெட்டிங்/எச்.ஆர்/ஜெனரல் போன்ற ஏதேனும் ஒரு துறையில் எம்பிஏ பட்ட படிப்பினையும் பெற்றிருத்தல் வேண்டும்.
  • மேலும் 5 ஆண்டுகள் முன் அனுபவம் பெற்றிருத்தல் அவசியம்.

தேர்வு நிலை:

இதற்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர்.

விண்ணப்பகட்டணம்:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க எந்த வித கட்டணமும் கிடையாது.

மாதவருமானம்:

இப்பணிக்கு சம்பளமாக ரூ.1.5லட்சம் வழங்கப்படுகிறது.

மேலும் தகவல்களுக்கு கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பினை காணவும்.

https://www.bis.gov.in/wp-content/uploads/2023/06/New-Advertisement-for-ME-4-2023-24-SCMD-TNMD.pdf

 

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *