Connect with us

job news

DRDOவில் ஆராய்ச்சியாளர்களுக்கான காலியிடங்கள்..நேர்காணல் மட்டுமே..வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுங்க..

Published

on

drdo recruitment

மத்திய அரசின் கீழ் இயங்கும் பாதுகாப்பு ஆராஉச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் தற்போது ஆராய்ச்சியாளர்களுக்கான காலிபணியிடங்கள் பற்றிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் http://www.drdo.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணைய தளத்திற்கு சென்று இதனை பற்றிய தகவல்களை காணலாம்.

வயது வரம்பு:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்கள் அதிகபட்சமாக 35 வயதினை பூர்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும்.

மேலும் தாழ்த்தப்பட்டோர்/பழங்குடியினருக்கு 3 ஆண்டுகளும், பிற்படுத்தப்பட்டோருக்கு 3 ஆண்டுகளுன் உச்ச வயது வரம்பாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மாத வருமானம்:

இப்பணிகளுக்கு மாத வருமானமாக ரூ.54000+– வழங்கப்படுகிறது.

காலிபணியிடம்:

  1. ரிசர்ச் அஸோஸியேட்(மெக்கானிகல்)-02
  2. ரிசர்ச் அஸோஸியேட்(இயற்பியல்)-01

பணியிடம்:

ராம்கார்க், ஜார்கண்ட்.

ஒப்பந்த காலம்:

இப்பணிகளுக்கு விண்ணப்பித்தவர்கள் 2 ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் பணியில் அமர்த்தப்படுவர்.

கல்வி தகுதி:

  1. ரிசர்ச் அஸோஸியேட்(Mechanical Engineering):

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க மெக்கானிகல் துறையில் — அல்லது இளங்கலை பட்டபடிப்பினை பெற்றிருத்தல் வேண்டும்.

  1. ரிசர்ச்          அஸோஸியேட்(Physics):                        இப்பணிக்கு விண்ணப்பிக்க இயற்பியல் துறையில் பட்டபடிப்பு அல்லது Ph.D அல்லது இயற்பியல் துறையில் ஆராய்ச்சி செய்த முன் அனுபவம் இவற்றில் ஏதேனும் ஒன்றை தகுதியாக பெற்றிருத்தல் வேண்டும்.

நேர்காணல் நடைபெறும் இடம்:

Terminal Ballistics Research Lab(TBRL),

Sector 30 Chandigarh.

மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பினை காணலாம்.

https://drdo.gov.in/sites/default/files/career-vacancy-documents/advtTBRL26062023.pdf

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *