job news
ட்ரீம் கம்பெனியில் ஐடி வேலை.. போனா வராது.. உடனே விண்ணப்பியுங்கள்

கோயம்புத்தூரில் செயல்பட்டு வரும் பிரபல ஐடி நிறுவனமான காக்னிசண்ட் நிறுவனத்தில் பணிபுரிவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நாளை அதாவது ஜூன் 7-ம் தேதி இணையதளம் மூலம் நேர்காணல் நடைபெற உள்ளது.
AutomationTester துறைக்கு ஆட்கள் சேர்க்கப்பட உள்ளது. இதற்கு தகுதி Java selenium python, Java selenium appuium ஆகியவை தெரிந்திருக்க வேண்டும்.
முக்கியமான குறிப்பு இது பிரஷருக்கான வேலைவாய்ப்பு கிடையாது. இந்தத் துறையில் குறைந்தது 3 முதல் அதிகபட்சமாக 6 ஆண்டுகள் வரை முன் அனுபவம் வெற்றிருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்கள் கோயம்பத்தூரில் உள்ள காக்னிசண்ட் கிளையில் வேலையில் அமர்த்தப்படுவார்கள். சம்பளம் குறித்த அறிவிப்புகள் அதில் ஏதும் வெளியாகவில்லை. இருப்பினும் நேர்காணலில் தெரிவிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்க இந்த லிங்கை கிளிக் செய்யவும்..
https://www.linkedin.com/posts/calab-he-him-383a1a211_hiringalert-cognizant-becognizant-activity-
