Connect with us

job news

எச்சிஎல் நிறுவனத்தில் சூப்பர் வேலை… சூப்பர் சம்பளம்…!

Published

on

ஹிந்துஸ்தான் காப்பர் லிமிடெட் நிறுவனத்தில் (HCL) நிர்வாக இயக்குனர், பொது மேலாளர், துணை பொது மேலாளர் மற்றும் இதர பதவிகளுக்கான காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான மொத்த பணியிடங்கள் 24.

HCL 2

வயதுத்தகுதி

குறைந்தபட்சம் 40 முதல் 56 வரை

கல்வித்தகுதி

அங்கீகரிக்கப்பட்ட பல்கலை.யில் இளநிலை பட்டதாரியாகவோ அல்லது எம்பிஏ, பிஏ, பிஎஸ்சி, பிகாம், பிபிஏ, எல்எல்பி என ஏதாவது ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்

மாதம் ரூ.16,400 முதல் முதல் ரூ.3 லட்சம் வரை பதவிகளைப் பொறுத்து சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தேர்வு முறை

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை

கீழ்க்கண்ட அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று அதன் மூலம் விண்ணப்பப்படிவம் பெற்று பூர்த்தி செய்ய வேண்டும். பின்னர் போதிய ஆவணங்களுடன் கொடுக்கப்பட்ட முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். அனுப்ப கடைசி தேதி: 22.05.2023

முகவரி

Deputy General Manager (HR)
Hindustan Copper Limited, Tamra Bhavan, 1,
Ashutosh Chowdhury Avenue, Kolkata – 700019.

மேலும் விவரங்களுக்கு:

Download Notification PDF

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *