Connect with us

job news

இந்தியன் வங்கியில் வேலை…. மிஸ் பண்ணிடாதீங்க… உடனே அப்ளை பண்ணுங்க

Published

on

வங்கி வேலை இளைஞர்களின் கனவாகி விட்டது. பல வங்கித் தேர்வுகள் எழுதி வந்தால் தான் ஏதாவது ஒரு வங்கியில் வேலை க்ளிக் ஆகும். அந்த வகையில் பட்டதாரிகள் போட்டிப் போட்டுக்கொண்டு வங்கித் தேர்வை எழுதி வருகின்றனர்.

வேலை தேடும் வேட்டையில் இறங்கியவர்களுக்காக இந்தியன் வங்கி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன்படி பின்வரும் பதவிகளுக்கான காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதிவாய்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதுபற்றிய விவரம் வருமாறு:

Indian Bank

பதவியின் பெயர்

வெர்டிகல் ஹெட் (நான் ரெசிடன்ட் பிசினஸ் – ஒப்பந்த அடிப்படையில்)

பணியிடங்கள்: அறிவிப்பின் படி பல வகைகளில் உள்ளன.

கல்வித்தகுதி

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்லூரி நிறுவனத்தில் இருந்து பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.

வயதுத்தகுதி

1.5.2023ன் படி, அதிகபட்சம் 62க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு முறை

விண்ணப்பதாரர்கள் ஷார்ட் லிஸ்டிங், நேர்காணல் முறைப்படி தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பக்கட்டணம்: ரூ.1000

விண்ணப்பிப்பது எப்படி?

கீழ்க்கண்ட இணையதள அறிவிப்பில் கொடுக்கப்பட்ட விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 17.5.2023

மேலும் விவரங்களுக்கு:

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *