Connect with us

job news

ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கென எஸ்.பி.ஐ. வங்கியில் ஒப்பந்த அடிப்படையில் வேலைவாய்ப்பு..இன்றே அப்ளை பண்ணுங்க..

Published

on

sbi retired officers recruitment

பிரபல ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா ஓய்வு பெற்றவர்களுக்கென ஆபிசர் காலிபணியிடங்களுக்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் http://www.sbi.co.in என்ற முகவரிக்கு சென்று விண்ணப்பிக்கலாம். இதனை பற்றிய தகவல்கள் பின்வருமாறு:

முக்கியமான தேதிகள்:

ஆன்லைன் பதிவு தொடங்கும் நாள்: 15.06.2023

ஆன்லைன் பதிவுக்கான கடைசி நாள்: 06.07.2023

வயது வரம்பு:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க 60 வயதிற்கு குறையாமலும் 63 வயதிற்கு மிகாமலும் இருத்தல் வேண்டும்.

காலியிடங்கள்:

  1. FLC கவுன்சிலர் – 182
  2. FLC இயக்குனர் – 12

தேர்வு நிலை:

இப்பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டோர் நேர்காணல் மூலமாக பணிக்கு அமர்த்தப்படுவர்.

ஒப்பந்த காலம்:

  1. குறைந்தபட்சம் ஒரு வருடம் முதல் அதிகபட்சமாக 3 ஆண்டுகள் வரையில் பணிபுரிய வேண்டும்.
  2. தொடக்க காலத்தில் 2 ஆண்டுகள் ஒப்பந்தமும் பின் 2 ஆம் ஆண்டு முடிவில் கூடுதலாக 1 ஆண்டும் பணிக்காலம் நீட்டிக்கப்படும்.
  3. இந்த நிறுவனத்தின் பணிக்காலத்தின் பொழுது வேறு எந்த நிறுவனத்திலும் பணிபுரிய கூடாது.

மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பினை காணலாம்.

https://sbi.co.in/documents/77530/36548767/150620231114-ADVT+FLC.pdf/bbab2e95-3c77-f822-58c1-83649ad02a64?t=1686809072151

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

https://recruitment.bank.sbi/crpd-rs-2023-24-11/apply

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *